ML Series - 5: Polynomial Regression
Polynomial Regression explained with practical examples. Learn how to model non-linear relationships in your data.
Read article →Theoretical Physicist • ML Engineer • Author
Principal Research Engineer at Saama — working at the intersection of Theoretical Physics and Machine Learning.
Using Scientific ML to tackle Clinical Trial complexities.
Writing educational books in Tamil to bridge the language gap in deep tech — ensuring the next generation can master AI and ML in their own language. All books free to read and download.
FEATURED LIBRARY
Educational resources in Tamil and English. Free to read and download.
தமிழில் Python கற்றுக்கொள்ளுங்கள்
Python programming மொழியை தமிழில் கற்றுக்கொள்ளுங்கள். அடிப்படையிலிருந்து advanced concepts வரை முழுமையான வழிகாட்டி.
தமிழில் NumPy கற்றுக்கொள்ளுங்கள்
NumPy library-யை பயன்படுத்தி scientific computing மற்றும் data analysis செய்வதற்கான முழுமையான வழிகாட்டி.
KINDLE EXCLUSIVE
Available on Amazon Kindle
தமிழில் Artificial Intelligence முழுமையாக
செய்யறிவு (AI) எப்படி மனிதனைப் போல சிந்திக்கிறது, புரிந்துகொள்கிறது, படைக்கிறது என்பதற்கான விடைகளை எளிய தமிழில் வழங்கும் ஐந்து பகுதிக் கொண்ட தொடர் இது. ஆலன் டூரிங் முதல் ChatGPT வரையிலான AI-யின் முழுப் பயணத்தையும், Deep Learning, NLP, Transformers, Generative AI போன்ற நுட்பங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொள்ளலாம். கணிதமோ கணினி அறிவியலோ பின்னணி இல்லாத தொடக்கநிலையாளர்கள் முதல், தொழில்நுட்ப ஆர்வலர்கள் வரை அனைவருக்குமான சரியான தொடக்கப் புள்ளி இது.
RECENT ARTICLES
Latest insights on AI, Machine Learning, and Scientific Computing